தில்லுமுல்லு கலந்த ‘பேட்ட’ செகண்ட் சிங்கிள் பாடல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ திரைப்படம் வரும் பொங்கல் திருநாளில் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் 2வது சிங்கிள் பாடலான தலைவர் பைலா ‘என்ற பாடல் இன்னும் சில நிமிடங்களில் வெளியாகவுள்ளது. உல்லல்லா’ என்ற பாடல் விவேக் பாடல் வரிகளில் உருவாக்கப்பட்டு இன்னொ கெங்கா மற்றும் நாகேஷ் அஜீஸ் ஆகியோர் பாடியுள்ளனர். இந்த நிலையில் இந்த பாடல் குறித்த ஒரு வீடியோவை இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில்
 

தில்லுமுல்லு கலந்த ‘பேட்ட’ செகண்ட் சிங்கிள் பாடல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ திரைப்படம் வரும் பொங்கல் திருநாளில் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் 2வது சிங்கிள் பாடலான தலைவர் பைலா ‘என்ற பாடல் இன்னும் சில நிமிடங்களில் வெளியாகவுள்ளது. உல்லல்லா’ என்ற பாடல் விவேக் பாடல் வரிகளில் உருவாக்கப்பட்டு இன்னொ கெங்கா மற்றும் நாகேஷ் அஜீஸ் ஆகியோர் பாடியுள்ளனர்.

இந்த நிலையில் இந்த பாடல் குறித்த ஒரு வீடியோவை இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ரஜினிகாந்த் நடித்த பழைய படமான ‘தில்லுமுல்லு’ படத்தில் அவர் பொய் சொல்லிவிட்டு புட்பால் மைதானத்தில் ஆட்டம் போட்ட காட்சி உள்ளது.

இந்த காட்சியை மனதில் வைத்து தான் இந்த உல்லல்லா’ பாடலை உருவாக்கியிருப்பதாகவும், முதல் பாடலான மரணமாஸ் பாடல் போலவே இந்த பாடலுக்கும் ரஜினி ரசிகர்களின் ஆதரவு கிடைக்கும் என அனிருத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

From around the web