துப்பாக்கி முனை படத்தின் மேக்கிங் வீடியோ

விக்ரம் பிரபு நடிப்பில் விரைவில் வெளிவர உள்ள பர பர ஆக்சன் திரைப்படம் துப்பாக்கி முனை. விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடித்துள்ளார். நீண்ட இடைவேளைக்கு பிறகு ஹன்சிகா நடித்து தமிழில் வெளிவர இருக்கும் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. கலைப்புலி எஸ் தாணு இப்படத்தை தயாரித்துள்ளார். புகழ்பெற்ற திரைக்கதை எழுத்தாளரான ஆர். செல்வராஜ் அவர்களின் மகன் தினேஷ் செல்வராஜ் திரைக்கதை எழுதி இயக்கும் படம் இது. முழுக்க முழுக்க ராமேஸ்வரம் பகுதிகளில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது.
 

விக்ரம் பிரபு நடிப்பில் விரைவில் வெளிவர உள்ள பர பர ஆக்சன் திரைப்படம் துப்பாக்கி முனை. விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடித்துள்ளார். நீண்ட இடைவேளைக்கு பிறகு ஹன்சிகா நடித்து தமிழில் வெளிவர இருக்கும் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கி முனை படத்தின் மேக்கிங் வீடியோ

கலைப்புலி எஸ் தாணு இப்படத்தை தயாரித்துள்ளார். புகழ்பெற்ற திரைக்கதை எழுத்தாளரான ஆர். செல்வராஜ் அவர்களின் மகன் தினேஷ் செல்வராஜ் திரைக்கதை எழுதி இயக்கும் படம் இது. முழுக்க முழுக்க ராமேஸ்வரம் பகுதிகளில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது.

From around the web