பிக்பாஸ் புகழ் ஷாரிக் நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மும்தாஜுடன் சண்டை, யாஷிகாவுடன் காதல், பொன்னம்பலத்துடன் மோதல் என சர்ச்சைக்குரியவராக நடந்து கொண்டவர் ஷாரிக். இந்த நிலையில் இவர் ஹீரோவாக நடிக்கும் படம் ஒன்றின் தகவல் தற்போது வெளியாகியுள்ளது அட்டு என்ற படத்தை இயக்கிய இயக்குனர் ரத்தின்லிங்கா இயக்கவுள்ள புதிய படம் ஒன்றுக்கு ‘உக்ரம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஷாரிக் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக மிஸ் குளோபல் பட்டம் பெற்ற மாடல் அழகி அர்ச்சனா ரவியும் நடிப்பதாக உறுதி
 
sharique

பிக்பாஸ் புகழ் ஷாரிக் நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மும்தாஜுடன் சண்டை, யாஷிகாவுடன் காதல், பொன்னம்பலத்துடன் மோதல் என சர்ச்சைக்குரியவராக நடந்து கொண்டவர் ஷாரிக். இந்த நிலையில் இவர் ஹீரோவாக நடிக்கும் படம் ஒன்றின் தகவல் தற்போது வெளியாகியுள்ளது

அட்டு என்ற படத்தை இயக்கிய இயக்குனர் ரத்தின்லிங்கா இயக்கவுள்ள புதிய படம் ஒன்றுக்கு ‘உக்ரம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஷாரிக் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக மிஸ் குளோபல் பட்டம் பெற்ற மாடல் அழகி அர்ச்சனா ரவியும் நடிப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் வில்லனாக மலேசிய சிவா அறிமுகமாகிறார்.

சஸ்பென்ஸ் ஆக்ஷன் த்ரில்லராகப் படம் உருவாகவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. துரை K.C. ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு வெங்கட், இசையமைக்கின்றார்.

From around the web