கங்கை அமரனுக்கு வாழ்த்து தெரிவித்த மகன் வெங்கட் பிரபு

இசைஞானி இளையராஜா அவர்களின் உடன் பிறந்த சகோதரர் கங்கை அமரன். சினிமாவின் ஆரம்ப காலத்தில் இருந்தே இசைஞானியுடன் சேர்ந்து வாய்ப்புகள் தேடியவர். ஒரு கட்டத்தில் பாடலாசிரியர் ஆனார். பின்பு இசையமைத்தார், பின்பு படங்களை இயக்கினார் இப்படி பன்முகத்தன்மை கொண்டவர் கங்கை அமரன் அவர்கள், ஆணெண்ண பெண்ணேன்ன, தம்தன தம்தன தாளம் வரும் உள்ளிட்ட பல பிரபலமான பாடல்களை இயற்றிவர் கங்கை அமரன். எங்க ஊரு பாட்டுக்காரன்,கரகாட்டக்காரன்,அண்ணனுக்கு ஜே, ஊருவிட்டு ஊருவந்து,தெம்மாங்கு பாட்டுக்காரன், கோயில் காளை , சின்னவர்,
 

இசைஞானி இளையராஜா அவர்களின் உடன் பிறந்த சகோதரர் கங்கை அமரன். சினிமாவின் ஆரம்ப காலத்தில் இருந்தே இசைஞானியுடன் சேர்ந்து வாய்ப்புகள் தேடியவர்.

கங்கை அமரனுக்கு வாழ்த்து தெரிவித்த மகன் வெங்கட் பிரபு

ஒரு கட்டத்தில் பாடலாசிரியர் ஆனார். பின்பு இசையமைத்தார், பின்பு படங்களை இயக்கினார் இப்படி பன்முகத்தன்மை கொண்டவர் கங்கை அமரன் அவர்கள், ஆணெண்ண பெண்ணேன்ன, தம்தன தம்தன தாளம் வரும் உள்ளிட்ட பல பிரபலமான பாடல்களை இயற்றிவர் கங்கை அமரன்.

எங்க ஊரு பாட்டுக்காரன்,கரகாட்டக்காரன்,அண்ணனுக்கு ஜே, ஊருவிட்டு ஊருவந்து,தெம்மாங்கு பாட்டுக்காரன், கோயில் காளை , சின்னவர், என பல ஹிட் படங்களை இயக்கியவர் இவர்.

இவர் இசையமைப்பில் வாழ்வே மாயம், சின்னத்தம்பி பெரியதம்பி என பல ஹிட் படங்களை சொல்லலாம்.

இப்படி பன்முகத்தன்மை கொண்ட இவரின் பிறந்த நாள் இன்று இதற்கு தனது தந்தையான கங்கை அமரனுக்கு ஹேப்பி பெர்த்டே தந்தையே என வெங்கட் பிரபு டுவிட் செய்துள்ளார்.

From around the web