சிரஞ்சீவியின் அடுத்த படத்திலும் நயன்தாரா?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, தற்போது சிரஞ்சீவி நடித்து வரும் 151வது படமான ”சைரா நரசிம்மரெட்டி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சிரஞ்சீவியின் 152வது படத்திலும் நயன்தாராவே ஜோடியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. கொரட்டலா சிவா இயக்கவுள்ள இந்த படத்தில் நயன்தாரா நடிக்க பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகவும், கால்ஷீட் தேதி உறுதி செய்யப்பட்டவுடன் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. இந்த படம் முழுக்க முழுக்க ஒரு குடும்ப பாசத்தை பின்னணி கொண்ட படம் என்றும்,
 
chiranjeevi nayan

சிரஞ்சீவியின் அடுத்த படத்திலும் நயன்தாரா?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, தற்போது சிரஞ்சீவி நடித்து வரும் 151வது படமான ”சைரா நரசிம்மரெட்டி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சிரஞ்சீவியின் 152வது படத்திலும் நயன்தாராவே ஜோடியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

கொரட்டலா சிவா இயக்கவுள்ள இந்த படத்தில் நயன்தாரா நடிக்க பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகவும், கால்ஷீட் தேதி உறுதி செய்யப்பட்டவுடன் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

இந்த படம் முழுக்க முழுக்க ஒரு குடும்ப பாசத்தை பின்னணி கொண்ட படம் என்றும், ஒரு பெரிய குடும்பத்தில் மருமகளாக வரும் நயன்தாரா, சந்திக்கும் சவால்கள், குடும்ப பிணைப்புகள்தான் இந்த படம் என்றும் கூறாப்படுகிறது.

From around the web