இயக்குனர் ரஞ்சித் சர்ச்சை பேச்சுக்கு நெட்டிசன்கள் பதிலடி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி மற்றும் ‘காலா’ படங்களை இயக்கிய ரஞ்சித் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, ‘தலித் கட்சி வேட்பாளர்களுக்கே தலித்துகள் ஓட்டு போட வேண்டும்’ என்று பேசியதை நெட்டிசன்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். அதுமட்டுமின்றி ‘தலித் கட்சி வேட்பாளர்களுக்கே தலித்துகள் ஓட்டு போட வேண்டும் என்று பேசும் ரஞ்சித், தைரியமிருந்தால் தலித் இயக்கும் திரைப்படத்தை தலித்துகள் மட்டுமே பார்க்க வேண்டும் என்று கூறுவாரா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த நிலையில்
 
ranjith director

இயக்குனர் ரஞ்சித் சர்ச்சை பேச்சுக்கு நெட்டிசன்கள் பதிலடிசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி மற்றும் ‘காலா’ படங்களை இயக்கிய ரஞ்சித் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, ‘தலித் கட்சி வேட்பாளர்களுக்கே தலித்துகள் ஓட்டு போட வேண்டும்’ என்று பேசியதை நெட்டிசன்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

அதுமட்டுமின்றி ‘தலித் கட்சி வேட்பாளர்களுக்கே தலித்துகள் ஓட்டு போட வேண்டும் என்று பேசும் ரஞ்சித், தைரியமிருந்தால் தலித் இயக்கும் திரைப்படத்தை தலித்துகள் மட்டுமே பார்க்க வேண்டும் என்று கூறுவாரா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த நிலையில் தேர்தலை அரசியலாக மட்டுமே அணுக முடியும். சாதி ரீதியாக அணுக முடியாது. இயக்குநர் ரஞ்சித்தின் யோசனையை ஏற்றால் தனிமைப்படுத்தப்படுவோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

From around the web