அஜித் என் பள்ளி பருவத்து காதலர்: ‘என்னை அறிந்தால்’ பட நடிகை பேட்டி

அஜித்தை எனது பள்ளி பருவத்திலேயே மனதிற்குள் காதலித்தேன். அதன்பின் எனக்கு எத்தனையோ காதல் வந்தாலும் அஜித் தான் எனது முதல் காதலர் என ‘என்னை அறிந்தால்’ படத்தில் அருண்விஜய் ஜோடியாக நடித்த நடிகை பார்வதி நாயர் கூறியுள்ளார். அஜித்துடன் நடிக்க வேண்டும் என்பது ஒவ்வொரு நடிகையின் கனவாக இருக்கும் நிலையில் எனக்கு அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பு வெகுவிரைவில் கிடைத்துவிட்டது குறித்து மகிழ்ச்சியாக இருந்ததாக நடிகை பார்வதி தனது பேட்டியில் கூறியிருந்தார். நடிகை பார்வதி நடித்த ‘சீதக்காதி’ திரைப்படம்
 

அஜித் என் பள்ளி பருவத்து காதலர்: ‘என்னை அறிந்தால்’ பட நடிகை பேட்டி

அஜித்தை எனது பள்ளி பருவத்திலேயே மனதிற்குள் காதலித்தேன். அதன்பின் எனக்கு எத்தனையோ காதல் வந்தாலும் அஜித் தான் எனது முதல் காதலர் என ‘என்னை அறிந்தால்’ படத்தில் அருண்விஜய் ஜோடியாக நடித்த நடிகை பார்வதி நாயர் கூறியுள்ளார்.

அஜித்துடன் நடிக்க வேண்டும் என்பது ஒவ்வொரு நடிகையின் கனவாக இருக்கும் நிலையில் எனக்கு அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பு வெகுவிரைவில் கிடைத்துவிட்டது குறித்து மகிழ்ச்சியாக இருந்ததாக நடிகை பார்வதி தனது பேட்டியில் கூறியிருந்தார்.

நடிகை பார்வதி நடித்த ‘சீதக்காதி’ திரைப்படம் வரும் 20ஆம் தேதி வெளிவரவுள்ள நிலையில் தற்போது அவர் ‘வெள்ள ராஜா’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web