ஆக்சன் ஹீரோவாக மாறிய கவுதம் மேனன்

கமல், அஜித், சூர்யா, மாதவன் உள்ளிட்ட பிரபல நடிகர்களை இயக்கிய பிரபல இயக்குனர் கவுதம் மேனன். இவருடைய படங்கள் ஸ்டைலிஷாக இருக்கும் என்பதே மிகப்பெரிய பிளஸ் இந்த நிலையில் தான் இயக்கிய படங்களிலும் வேறு சில இயக்குனர்களின் படங்களிலும் சிறுசிறு கேரக்டரில் நடித்து வந்த இயக்குனர் கவுதம்மேனன் தற்போது ஒரு அதிரடி ஆக்சன் படத்தில் நடித்து வருகிறார். வெற்றிமாறன் இயக்குனர் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதாகவும் இன்னும் ஒருசில நாட்களில் இந்த படத்தின்
 
gauthammenon

ஆக்சன் ஹீரோவாக மாறிய கவுதம் மேனன்

கமல், அஜித், சூர்யா, மாதவன் உள்ளிட்ட பிரபல நடிகர்களை இயக்கிய பிரபல இயக்குனர் கவுதம் மேனன். இவருடைய படங்கள் ஸ்டைலிஷாக இருக்கும் என்பதே மிகப்பெரிய பிளஸ்

இந்த நிலையில் தான் இயக்கிய படங்களிலும் வேறு சில இயக்குனர்களின் படங்களிலும் சிறுசிறு கேரக்டரில் நடித்து வந்த இயக்குனர் கவுதம்மேனன் தற்போது ஒரு அதிரடி ஆக்சன் படத்தில் நடித்து வருகிறார்.

வெற்றிமாறன் இயக்குனர் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதாகவும் இன்னும் ஒருசில நாட்களில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

From around the web