ஒரே பாடலில் இணையும் ஏ.ஆர்.ரஹ்மான், ஜிவி பிரகாஷ் மற்றும் அனிருத்

ஜிவி பிரகாஷ் நடிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ராஜீவ் மேனன் இயக்கிய ‘சர்வம் தாளமயம்’ படத்தின் முதல் பாடல் ஏற்கனவே வெளிவந்து சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் அடுத்த பாடலான ‘பீட்டர் பீட்டு எது’ என்ற பாடல் வரும் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த பாடலை ஜிவி பிரகாஷ் பாடியுள்ளார் என்பதும், இந்த பாடலை அனிருத் வெளியிடவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே இந்த பாடலில் மூன்று இசையமைப்பாளர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர்
 

ஒரே பாடலில் இணையும் ஏ.ஆர்.ரஹ்மான், ஜிவி பிரகாஷ் மற்றும் அனிருத்

ஜிவி பிரகாஷ் நடிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ராஜீவ் மேனன் இயக்கிய ‘சர்வம் தாளமயம்’ படத்தின் முதல் பாடல் ஏற்கனவே வெளிவந்து சூப்பர் ஹிட் ஆகியுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் அடுத்த பாடலான ‘பீட்டர் பீட்டு எது’ என்ற பாடல் வரும் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த பாடலை ஜிவி பிரகாஷ் பாடியுள்ளார் என்பதும், இந்த பாடலை அனிருத் வெளியிடவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே இந்த பாடலில் மூன்று இசையமைப்பாளர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர்

From around the web