ரஞ்சித் தயாரிக்கும் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு

அட்டக்கத்தி, மெட்ராச், கபாலி, காலா ஆகிய நான்கு படங்களை இயக்கியுள்ள இயக்குனர் பா.ரஞ்சித் தற்போது ஒரு இந்தி படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் ரஞ்சித் தயாரித்த ‘பரியேறும் பெருமாள்’ சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்யப்பட்டாலும், அந்த படம் நல்ல வசூலை பெற்று தந்து வெற்றிப்படமாக மாறியது இந்த நிலையில் ரஞ்சித் தயாரிக்கும் இரண்டாவது படத்தின் ஃபர்ஸ்ட்லுக் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்தின் டைட்டில் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ என்பதாகும். தினேஷ் நடிக்கும் இந்த படத்தை
 
pa-ranjith-2

ரஞ்சித் தயாரிக்கும் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு

அட்டக்கத்தி, மெட்ராச், கபாலி, காலா ஆகிய நான்கு படங்களை இயக்கியுள்ள இயக்குனர் பா.ரஞ்சித் தற்போது ஒரு இந்தி படத்தை இயக்கி வருகிறார்.

இந்த நிலையில் ரஞ்சித் தயாரித்த ‘பரியேறும் பெருமாள்’ சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்யப்பட்டாலும், அந்த படம் நல்ல வசூலை பெற்று தந்து வெற்றிப்படமாக மாறியது

இந்த நிலையில் ரஞ்சித் தயாரிக்கும் இரண்டாவது படத்தின் ஃபர்ஸ்ட்லுக் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்தின் டைட்டில் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ என்பதாகும். தினேஷ் நடிக்கும் இந்த படத்தை அதியன் ஆதிரை என்பவர் இயக்கவுள்ளார். செல்வா படத்தொகுப்பில் தா.ராமலிங்கம் கலை இயக்கத்தில் சாம் சண்டைப்பயிற்சியில் உருவாகவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி முதல் தொடங்கவுள்ளது.

From around the web