ஹன்சிகா நடிக்கும் திகில் படம்- மஹா பட பூஜை இன்று தொடக்கம்

ஹன்சிகா மோத்வானி தமிழில் அதிக படங்கள் இல்லாமல் இருந்து வந்தார்.துப்பாக்கி முனை படம் மட்டுமே கைவசம் இருந்து வந்த நிலையில், தற்போது புதியதாக மஹா என்ற திகில் திரைப்படத்தில் ஹன்சிகா நடிக்கிறார். பெண்சாமியார் வேடத்தில் ஹன்சிகா புகை இழுக்கும் காட்சி வைரல் ஆகி வருகிறது. ஜமீல் என்பவர் இயக்கும் இப்படம் காசி நகரை சுற்றி படமாக்கப்பட இருக்கிறது. சாமியார்களும் இப்படத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தின் பூஜை இன்று தொடங்க இருக்கிறது. இசையமைப்பாளர் ஜிப்ரானின் 25வது படம் இது என்பது
 

ஹன்சிகா மோத்வானி தமிழில் அதிக படங்கள் இல்லாமல் இருந்து வந்தார்.துப்பாக்கி முனை படம் மட்டுமே  கைவசம் இருந்து வந்த நிலையில், தற்போது புதியதாக மஹா என்ற திகில் திரைப்படத்தில் ஹன்சிகா நடிக்கிறார்.

ஹன்சிகா  நடிக்கும் திகில் படம்- மஹா பட பூஜை இன்று தொடக்கம்

பெண்சாமியார் வேடத்தில் ஹன்சிகா புகை இழுக்கும் காட்சி வைரல் ஆகி வருகிறது.

ஜமீல் என்பவர் இயக்கும் இப்படம் காசி நகரை சுற்றி படமாக்கப்பட இருக்கிறது. சாமியார்களும் இப்படத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தின் பூஜை இன்று தொடங்க இருக்கிறது. இசையமைப்பாளர் ஜிப்ரானின் 25வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web