குறைந்த விலைக்கு சாப்பாடு கொடுக்கும் முன்னாள் நடிகை

செம்பருத்தி திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ரோஜா. அதற்கு பின் தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். பின்பு ஒரு கட்டத்தில் தம்மை அறிமுகப்படுத்திய இயக்குனர் ஆர்.கே செல்வமணியை மணந்து குடும்ப வாழ்வில் அடியெடுத்து வைத்தார். பின்பு அரசியலிலும் அடியெடுத்து வைத்து ஆந்திரா மாநிலத்தில் எம்.எல்.ஏ ஆகவும் ஆனார். தற்போது நகரி தொகுதி எம்.எல்.ஏ ஆகவும் இருக்கிறார். இவர் சமீபத்தில் தன் பிறந்த நாளில் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் 4
 

செம்பருத்தி திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ரோஜா. அதற்கு பின் தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

பின்பு ஒரு கட்டத்தில் தம்மை அறிமுகப்படுத்திய இயக்குனர் ஆர்.கே செல்வமணியை மணந்து குடும்ப வாழ்வில் அடியெடுத்து வைத்தார்.

பின்பு அரசியலிலும் அடியெடுத்து வைத்து ஆந்திரா மாநிலத்தில் எம்.எல்.ஏ ஆகவும் ஆனார். தற்போது நகரி தொகுதி எம்.எல்.ஏ ஆகவும் இருக்கிறார். இவர் சமீபத்தில் தன் பிறந்த நாளில் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் 4 ரூபாய்க்கு உணவு வழங்கும் ஹோட்டலை தனது தொகுதியில் திறந்து வைத்துள்ளார்.

தொடர்ந்து இந்த ஹோட்டலை தனது தொகுதியி திறக்கும் பணியில் நடிகை ரோஜா ஈடுபட்டுள்ளார்

From around the web