விஜய் சேதுபதியை பாராட்டிய ரஜினி

நேற்று பேட்ட படத்தின் ஆடியோ வெளியீடு நடந்தது. விஜய் சேதுபதியை சாதாரணமான நடிகன்னு மட்டும் அவர் மிக நினைச்சிடாதீங்க. அவர் மிக சிறந்த மகா நடிகன். ஒவ்வொரு ஷாட்டுக்கும் புதுசு புதுசா டிரை பண்றாரு என்று ரஜினி பாராட்டினார். ‘பேட்ட’ படம் வரும் பொங்கலுக்கு வர இருக்கிறது ரஜினிகாந்துடன், சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, சசிகுமார், பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் என பலர் நடித்திருக்கிறார்கள்.
 

நேற்று பேட்ட படத்தின் ஆடியோ வெளியீடு நடந்தது. 

விஜய் சேதுபதியை பாராட்டிய ரஜினி

விஜய் சேதுபதியை சாதாரணமான நடிகன்னு மட்டும் அவர் மிக நினைச்சிடாதீங்க. அவர் மிக சிறந்த மகா நடிகன்.  ஒவ்வொரு ஷாட்டுக்கும் புதுசு புதுசா டிரை பண்றாரு  என்று ரஜினி பாராட்டினார்.

‘பேட்ட’ படம் வரும் பொங்கலுக்கு வர இருக்கிறது ரஜினிகாந்துடன், சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, சசிகுமார், பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் என பலர் நடித்திருக்கிறார்கள்.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

”கார்த்திக் சுப்பராஜ் கதை சொன்னார். எனக்குப் பிடித்தது. பிறகு பல வருடங்கள் கழித்து திரும்பவும் அழைத்துக் கதை கேட்டேன். இந்த முறை கதையை இன்னும் அழகாக்கி, டெவலப் பண்ணி, மெருகேற்றியிருந்தார்.

பிறகு சன் பிக்சர்ஸிடம் கதை சொல்லி ஓகே பெறப்பட்டது. கலாநிதி மாறனும் மிகவும் உற்சாகமாகிவிட்டார்.

படத்தில் ஜித்து என்றொரு கேரக்டர். இதை யார் பண்ணுறாங்கன்னு தெரியல எனக்கு. யார் பண்ணப் போறாங்கன்னு மைண்ட்ல ஓடிக்கிட்டே இருக்கு.

கார்த்திக் சுப்பராஜ்கிட்ட கேட்டேன். விஜய் சேதுபதியைக் கேக்கலாமா சார்னு கேட்டார். ஒத்துக்குவாரான்னு கேட்டேன். அடுத்தநாள், சார், ஒத்துக்கிட்டார் சார்னு கார்த்திக் வந்து சொன்னார்.

From around the web