குஷ்பு, மீனாவை விட நான் தான் ரஜினிக்கு சரியான ஜோடி: சிம்ரன்

நேற்று நடைபெற்ற ‘பேட்ட’; ஆடியோ விழாவில் ரஜினிக்கு சரியான ஜோடி குஷ்பு, மீனா மற்றும் சிம்ரன் இவர்களில் யார் பொருத்தமானவர் என்ற கேள்விக்கு நான் தான் என்று சிம்ரன் வெட்கத்துடன் பதிலளித்தார் மேலும் இந்த படத்தில் நடிக்க எனக்கு கிடைத்த வாய்ப்பு மிகப்பெரிய பெரிய வாய்ப்பு என்றும் கடந்த 15 வருடத்திற்கு முன்பே ரஜினி சாருடன் ‘சந்திரமுகி’ படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை வறவிட்டுவிட்டேன் என்றும், தற்போது எனது ஆசை நிறைவேறிவிட்டதால் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்றும் சிம்ரன்
 


நேற்று நடைபெற்ற ‘பேட்ட’; ஆடியோ விழாவில் ரஜினிக்கு சரியான ஜோடி குஷ்பு, மீனா மற்றும் சிம்ரன் இவர்களில் யார் பொருத்தமானவர் என்ற கேள்விக்கு நான் தான் என்று சிம்ரன் வெட்கத்துடன் பதிலளித்தார்

குஷ்பு, மீனாவை விட நான் தான் ரஜினிக்கு சரியான ஜோடி: சிம்ரன்

மேலும் இந்த படத்தில் நடிக்க எனக்கு கிடைத்த வாய்ப்பு மிகப்பெரிய பெரிய வாய்ப்பு என்றும் கடந்த 15 வருடத்திற்கு முன்பே ரஜினி சாருடன் ‘சந்திரமுகி’ படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை வறவிட்டுவிட்டேன் என்றும், தற்போது எனது ஆசை நிறைவேறிவிட்டதால் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்றும் சிம்ரன் தெரிவித்தார்

மேலும் தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் போல் இன்னொருவர் இருக்க முடியாது என்\றும் படப்பிடிப்புக்கு சரியாக வரும் ஒழுக்கத்தை அவரிடம் இருந்து அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் சிம்ரன் மேலும் கூறியுள்ளார்.

சிம்ரன், மீனா, குஷ்பு, ரஜினி, பேட்ட

From around the web