ரஜினியுடன் முதல்முறையாக இணையும் உதயநிதி ஸ்டாலின்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ள நிலையில் இந்த படத்தின் வியாபாரம் தொடங்கிவிட்டது. இந்த நிலையில் ‘பேட்ட’ படத்தின் வட ஆற்காடு, தென்னாற்காடு, செங்கல்பட்டு, மதுரை மற்றும் சேலம் ஆகிய பகுதிகளின் ரிலீஸ் உரிமையை உதயநிதியின் ரெட்ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம், சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் இருந்து பெற்றுள்ளது. 2013-ஆம் ஆண்டு சசிகுமார் நடிப்பில் வெளியான குட்டிப்புலி படத்திற்கு பிறகு சன் பிக்சர்ஸ் படத்தின் ரிலீஸ் உரிமையை
 


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ள நிலையில் இந்த படத்தின் வியாபாரம் தொடங்கிவிட்டது.

ரஜினியுடன் முதல்முறையாக இணையும் உதயநிதி ஸ்டாலின்

இந்த நிலையில் ‘பேட்ட’ படத்தின் வட ஆற்காடு, தென்னாற்காடு, செங்கல்பட்டு, மதுரை மற்றும் சேலம் ஆகிய பகுதிகளின் ரிலீஸ் உரிமையை உதயநிதியின் ரெட்ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம், சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் இருந்து பெற்றுள்ளது.

2013-ஆம் ஆண்டு சசிகுமார் நடிப்பில் வெளியான குட்டிப்புலி படத்திற்கு பிறகு சன் பிக்சர்ஸ் படத்தின் ரிலீஸ் உரிமையை பெற்றுள்ள உதயநிதி, முதல்முறையாக ரஜினி படத்தின் ரிலீஸ் உரிமையை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை உதயநிதி தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

From around the web