சென்சார் சான்றிதழ் பெற்றது வெங்கட்பிரபுவின் ‘பார்ட்டி

இயக்குனர் வெங்கட்பிரபு கடந்த சில மாதங்களாக இயக்கி வந்த ‘பார்ட்டி’ திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகிவிட்டது. இந்த படம் அடுத்த மாதம் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று சென்சார் அதிகாரிகள் இந்த படத்தை பார்த்தனர் இந்த சென்சார் அதிகாரிகள் ‘யூஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். இந்த தகவலை இயக்குனர் வெங்கட்பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனையடுத்து அவர் விரைவில் இந்த படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியை அறிவிப்பார் என கருதப்பட்டது வெங்கட்பிரபு இயக்கத்தில் பிரேம்ஜி அமரன்
 


சென்சார் சான்றிதழ் பெற்றது வெங்கட்பிரபுவின் ‘பார்ட்டி

இயக்குனர் வெங்கட்பிரபு கடந்த சில மாதங்களாக இயக்கி வந்த ‘பார்ட்டி’ திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகிவிட்டது. இந்த படம் அடுத்த மாதம் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று சென்சார் அதிகாரிகள் இந்த படத்தை பார்த்தனர்

இந்த சென்சார் அதிகாரிகள் ‘யூஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். இந்த தகவலை இயக்குனர் வெங்கட்பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனையடுத்து அவர் விரைவில் இந்த படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியை அறிவிப்பார் என கருதப்பட்டது

வெங்கட்பிரபு இயக்கத்தில் பிரேம்ஜி அமரன் இசையில் உருவாகியுள்ள இந்த படத்டில் ஜெய், ஷ்யாம், சந்திரன், சிவா, சத்யராஜ், ரெஜினா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பேத்ராஜ், ஜெயராம், நாசர் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரித்துள்ளார்.


From around the web