அஜித்தின் அடிச்சு தூக்கு செய்த சாதனை

அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ படத்தில் இடம்பெற்ற ‘அடிச்சு தூக்கு’ பாடல் இன்று மாலை வெளியாகி மிகப்பெரிய வரவேற்ப பெற்ற நிலையில் இந்த் பாடல் வெளியான ஐந்தே நிமிடங்களில் இந்த படம் குறித்த மூன்று ஹேஷ்டேக்குகள் டுவிட்டரில் இந்திய அளவில் டிரெண்டுக்கு வந்தது. இந்த நிலையில் இந்த பாடல் வெளியாகி மூன்று மணி நேரமே ஆகியுள்ள நிலையில் நான்கு லட்சம் லைக்குகளை அள்ளியது. அதேபோல் பார்வையாளர்கள் எண்ணிக்கையிலும் புதிய சாதனை செய்துள்ளது. ‘செம சீனா சிதற வைக்கணும் பாத்தா
 


அஜித்தின் அடிச்சு தூக்கு செய்த சாதனை

அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ படத்தில் இடம்பெற்ற ‘அடிச்சு தூக்கு’ பாடல் இன்று மாலை வெளியாகி மிகப்பெரிய வரவேற்ப பெற்ற நிலையில் இந்த் பாடல் வெளியான ஐந்தே நிமிடங்களில் இந்த படம் குறித்த மூன்று ஹேஷ்டேக்குகள் டுவிட்டரில் இந்திய அளவில் டிரெண்டுக்கு வந்தது.

இந்த நிலையில் இந்த பாடல் வெளியாகி மூன்று மணி நேரமே ஆகியுள்ள நிலையில் நான்கு லட்சம் லைக்குகளை அள்ளியது. அதேபோல் பார்வையாளர்கள் எண்ணிக்கையிலும் புதிய சாதனை செய்துள்ளது.

‘செம சீனா சிதற வைக்கணும்
பாத்தா பதற வைக்கணும்
அப்பதாண்டா நீ என் ஆளு,

போன்ற வரிகளை அஜித் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் கேட்டு வருகின்றனர்.


From around the web