ரஜினியின் ஆலோசகர் ஆகின்றாரா ரங்கராஜ் பாண்டே?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு கடந்த பல வருடங்களாக துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் அரசியல் ஆலோசகராக இருந்து வந்தார். அவருடைய யோசனையால்தான் ரஜினி இதுவரை அரசியலுக்கு வராமல் இருந்தார். இந்த நிலையில் தற்போது ரஜினிக்கு ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் தமிழருவி மணியன் ஆகியோர் ஆலோசனை கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த தகவல் உண்மையில்லை என ரஜினிக்கு நெருக்கமானோர் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தந்தி டிவி ரங்கராஜ் பாண்டே, ராஜினாமா செய்துவிட்டதாகவும், அவர் விரைவில்
 


ரஜினியின் ஆலோசகர் ஆகின்றாரா ரங்கராஜ் பாண்டே?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு கடந்த பல வருடங்களாக துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் அரசியல் ஆலோசகராக இருந்து வந்தார். அவருடைய யோசனையால்தான் ரஜினி இதுவரை அரசியலுக்கு வராமல் இருந்தார்.

இந்த நிலையில் தற்போது ரஜினிக்கு ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் தமிழருவி மணியன் ஆகியோர் ஆலோசனை கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த தகவல் உண்மையில்லை என ரஜினிக்கு நெருக்கமானோர் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தந்தி டிவி ரங்கராஜ் பாண்டே, ராஜினாமா செய்துவிட்டதாகவும், அவர் விரைவில் ரஜினியின் கட்சியில் இணைந்து அவருக்கு அரசியல் ஆலோசகராக மாறுவார் என்றும் கூறப்படுகிறது.

From around the web