அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்தின் ரிலீஸ் உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்

அஜித் நடித்த ‘விஸ்வாசம் திரைப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமை, சாட்டிலைட் உரிமை ஆகியவை ஏற்கனவே வியாபாராகிவிட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் கர்நாடக ரிலீஸ் உரிமையை பெற்ற நிறுவனம் குறித்த தகவலை படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி இந்த படத்தின் கர்நாடக உரிமையை ஹரிஜான் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு பெற்றூள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் அஜித்துக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருப்பதால் மிகப்பெரிய அளவில் புரமோஷன் செய்து அங்கு பெங்களூர் உள்பட பல நகரங்களில் பெரும்பாலான திரையரங்குகளில்
 


அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்தின் ரிலீஸ் உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்

அஜித் நடித்த ‘விஸ்வாசம் திரைப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமை, சாட்டிலைட் உரிமை ஆகியவை ஏற்கனவே வியாபாராகிவிட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் கர்நாடக ரிலீஸ் உரிமையை பெற்ற நிறுவனம் குறித்த தகவலை படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி இந்த படத்தின் கர்நாடக உரிமையை ஹரிஜான் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு பெற்றூள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் அஜித்துக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருப்பதால் மிகப்பெரிய அளவில் புரமோஷன் செய்து அங்கு பெங்களூர் உள்பட பல நகரங்களில் பெரும்பாலான திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

மேலும் இந்த படத்தின் வட இந்திய ரிலீஸ் உரிமை, வெளிநாட்டு ரிலீஸ் உரிமை குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


From around the web