த்ரிஷாவின் ‘ஜானு கேரக்டரை கைப்பற்றிய பிரபல நடிகை

’96’ திரைப்படம் என்றாலே அனைவருக்கும் உடனே ஞாபகம் வருவது த்ரிஷாவின் ஜானு கேரக்டர்தான். இந்த பெயர் மக்களின் மனதில் பதிந்தது மட்டுமின்றி இவர் படம் முழுவதும் அணிந்து வந்த மஞ்சள் சுடிதார் இன்றளவும் ஃபேமஸ் ஆக உள்ளது இந்த நிலையில் இந்த படத்தின் கன்னட ரீமேக் படமான ’99’ படத்தில் த்ரிஷாவின் ராம் கேரக்டரில் நடிக்க நடிகை பாவனா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் தமிழில் ஜெயம்கொண்டான், அசல் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல்
 


த்ரிஷாவின் ‘ஜானு கேரக்டரை கைப்பற்றிய பிரபல நடிகை

’96’ திரைப்படம் என்றாலே அனைவருக்கும் உடனே ஞாபகம் வருவது த்ரிஷாவின் ஜானு கேரக்டர்தான். இந்த பெயர் மக்களின் மனதில் பதிந்தது மட்டுமின்றி இவர் படம் முழுவதும் அணிந்து வந்த மஞ்சள் சுடிதார் இன்றளவும் ஃபேமஸ் ஆக உள்ளது

இந்த நிலையில் இந்த படத்தின் கன்னட ரீமேக் படமான ’99’ படத்தில் த்ரிஷாவின் ராம் கேரக்டரில் நடிக்க நடிகை பாவனா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் தமிழில் ஜெயம்கொண்டான், அசல் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் விஜய்சேதுபதி நடித்த ராம் கேரக்டரில் கணேஷ் என்பவர் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி முதல் தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


From around the web