‘பேட்ட’ படத்தை அடுத்து ‘இந்தியன் 2’ படத்திற்கும் இசையமைக்கும் அனிருத்

இசையமைப்பாளர் அனிருத் காட்டில் தற்போது மழை என்றுதான் சொல்ல வேண்டும். சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘பேட்ட’ படத்திற்கு இசையமைத்த அனிருத் அடுத்ததாக இந்தியன் 2′ படத்திற்கும் இசையமைக்கவுள்ளார் என்ற செய்தி தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ரஜினி நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ள ரஜினியின் அடுத்த படத்திற்கும் அனிருத் தான் இசையமைக்கவுள்ளார். தொடர்ந்து சூப்பர் ஸ்டார் மற்றும் உலக நாயகன் படங்களுக்கு இசையமைப்பதால் அனிருத்தின் மார்க்கெட் விண்ணை தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளதாக கருதப்படுகிறது. மேலும் இந்தியன் 2 மற்றும்
 


‘பேட்ட’ படத்தை அடுத்து ‘இந்தியன் 2’ படத்திற்கும் இசையமைக்கும் அனிருத்

இசையமைப்பாளர் அனிருத் காட்டில் தற்போது மழை என்றுதான் சொல்ல வேண்டும். சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘பேட்ட’ படத்திற்கு இசையமைத்த அனிருத் அடுத்ததாக இந்தியன் 2′ படத்திற்கும் இசையமைக்கவுள்ளார் என்ற செய்தி தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் ரஜினி நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ள ரஜினியின் அடுத்த படத்திற்கும் அனிருத் தான் இசையமைக்கவுள்ளார். தொடர்ந்து சூப்பர் ஸ்டார் மற்றும் உலக நாயகன் படங்களுக்கு இசையமைப்பதால் அனிருத்தின் மார்க்கெட் விண்ணை தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளதாக கருதப்படுகிறது.

மேலும் இந்தியன் 2 மற்றும் ‘ரஜினியின் அடுத்த படம் ஆகிய இரண்டு பெரிய நடிகர்களுக்கும் ஒரே நேரத்தில் இசையமைக்கும் வாய்ப்பையும் அவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது


From around the web