நயன்தாராவின் ‘இமைக்க நொடிகள்’ தெலுங்கு டைட்டில் அறிவிப்பு

லேடி சூப்பர் ஸ்டார் நயனதாரா, அதர்வா, ராஷி கண்ணா, அனுராக் காஷ்யப் நடிப்பில் இயக்குனர் அஜய்ஞானமுத்து இயக்கிய ‘இமைக்கா நொடிகள்’ திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிவந்து வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே இந்த நிலையில் தமிழில் வெற்றி பெற்ற இந்த படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமையை பிரபல தெலுங்கு திரையுலகின் தயாரிப்பாளர்கள் ராம்பாபு மற்றும் கோபிநாத் ஆகியோர் பெற்றனர். இந்த நிலையில் இந்த படத்திற்கு ‘அஞ்சலி விக்கிரமாதித்யா’ என்ற டைட்டில் தெலுங்கிற்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த
 


நயன்தாராவின் ‘இமைக்க நொடிகள்’ தெலுங்கு டைட்டில் அறிவிப்பு

லேடி சூப்பர் ஸ்டார் நயனதாரா, அதர்வா, ராஷி கண்ணா, அனுராக் காஷ்யப் நடிப்பில் இயக்குனர் அஜய்ஞானமுத்து இயக்கிய ‘இமைக்கா நொடிகள்’ திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிவந்து வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் தமிழில் வெற்றி பெற்ற இந்த படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமையை பிரபல தெலுங்கு திரையுலகின் தயாரிப்பாளர்கள் ராம்பாபு மற்றும் கோபிநாத் ஆகியோர் பெற்றனர்.

இந்த நிலையில் இந்த படத்திற்கு ‘அஞ்சலி விக்கிரமாதித்யா’ என்ற டைட்டில் தெலுங்கிற்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அஞ்சலி என்ற சிபிஐ அதிகாரியாக நயன்தாரா நடித்துள்ளார் என்பதும் அந்த பெயரையே டைட்டிலாக வைத்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


From around the web