கொச்சியில் என் ஜி கே படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு

இயக்குனர் செல்வராகவன் ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு இயக்கி வரும் திரைப்படம் என் ஜி கே. நந்தகோபன் குமரன் என்ற படத்தின் பெயரே என் ஜி கே என சுருங்கியுள்ளது. செல்வராகவனுடன் ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு இணைந்து யுவன் இசையமைத்துள்ளார். யுவன், செல்வராகவன் கெமிஸ்ட்ரி எப்போதுமே நல்ல ஒர்க் அவுட் ஆகும் என்பதாலும் முன்னணி நடிகரான சூர்யா நடித்திருப்பதாலும் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நீண்ட நாட்களாக என் ஜி கே படம் பற்றிய அப்டேட்ஸ்கள் அதிகம்
 

இயக்குனர் செல்வராகவன் ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு இயக்கி வரும் திரைப்படம் என் ஜி கே. நந்தகோபன் குமரன் என்ற படத்தின் பெயரே என் ஜி கே என சுருங்கியுள்ளது.

கொச்சியில் என் ஜி கே படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு

செல்வராகவனுடன் ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு இணைந்து யுவன் இசையமைத்துள்ளார்.

யுவன், செல்வராகவன் கெமிஸ்ட்ரி எப்போதுமே நல்ல ஒர்க் அவுட் ஆகும் என்பதாலும் முன்னணி நடிகரான சூர்யா நடித்திருப்பதாலும் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

நீண்ட நாட்களாக என் ஜி கே படம் பற்றிய அப்டேட்ஸ்கள் அதிகம் வருவதில்லை. சமீபத்தில் வந்த அப்டேட்படி கேரளாவில் உள்ள கொச்சியில் என் ஜி கே படப்பிடிப்பின் இறுதிக்கட்ட நிகழ்வுகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

From around the web