கொரிய படத்தின் ரீமேக்கில் சமந்தா

மிஸ் கிரானி என்ற கொரிய படம் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படம் தற்போது ரீமேக் செய்யப்படுகிறது. இந்த படத்தின் முக்கிய வேடத்தில் சமந்தா நடிக்க இந்த படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் தயாராகிறது. 80வயது பாட்டி மற்றும் 20 வயது இளம்பெண் ஆகிய இரண்டு தோற்றங்களில் சமந்தா நடிக்கவுள்ள இந்த படம் ஒரு ஃபேண்டஸி காமெடி படம் ஆகும். சமந்தாவின் தோழி நந்தினி ரெட்டி இயக்கும்
 
samantha


கொரிய படத்தின் ரீமேக்கில் சமந்தா

மிஸ் கிரானி என்ற கொரிய படம் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இந்த படம் தற்போது ரீமேக் செய்யப்படுகிறது. இந்த படத்தின் முக்கிய வேடத்தில் சமந்தா நடிக்க இந்த படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் தயாராகிறது.

80வயது பாட்டி மற்றும் 20 வயது இளம்பெண் ஆகிய இரண்டு தோற்றங்களில் சமந்தா நடிக்கவுள்ள இந்த படம் ஒரு ஃபேண்டஸி காமெடி படம் ஆகும்.

சமந்தாவின் தோழி நந்தினி ரெட்டி இயக்கும் இந்த படத்தில், நாக சவுரியா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.


From around the web