சொந்த ஊர் மக்களுக்கு தொடர்ந்து உதவி செய்யும் இயக்குனர் சற்குணம்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட கிராமங்களில், வாகை சூடவா, களவாணி படங்களின் மூலம் அறியப்பட்ட இயக்குனர் சற்குணத்தின் ஊரான ஆம்பலாப்பட்டுவும் அடக்கம். தன் சொந்த வேலைகளை ஒதுக்கி வைத்து விட்டு கஜா புயல் பாதித்த நாளில் இருந்து உள்ளூர் இளைஞர்களுடன் சேர்ந்து பலவித பணிகளை செய்து வருகிறார். அமெரிக்காவி சான் ஆன்டொனியோ தமிழ் சங்கத்தில் பேசிய இயக்குனர் சற்குணம் அங்கு இரண்டாயிரம் டாலர் வரை நிதி பெற்று உள்ளூரில் புயலால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளில் நிவாரணப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
 

கஜா புயலால் பாதிக்கப்பட்ட கிராமங்களில், வாகை சூடவா, களவாணி படங்களின் மூலம் அறியப்பட்ட இயக்குனர் சற்குணத்தின் ஊரான ஆம்பலாப்பட்டுவும் அடக்கம்.

சொந்த ஊர் மக்களுக்கு தொடர்ந்து உதவி செய்யும் இயக்குனர் சற்குணம்

தன் சொந்த வேலைகளை ஒதுக்கி வைத்து விட்டு கஜா புயல் பாதித்த நாளில் இருந்து உள்ளூர் இளைஞர்களுடன் சேர்ந்து பலவித பணிகளை செய்து வருகிறார்.

அமெரிக்காவி சான் ஆன்டொனியோ தமிழ் சங்கத்தில் பேசிய இயக்குனர் சற்குணம் அங்கு இரண்டாயிரம் டாலர் வரை நிதி பெற்று உள்ளூரில் புயலால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளில் நிவாரணப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இது முறையாக செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிகிறது.

From around the web