பிரபல நடிகை திருமணம்

சாந்தனு நடித்த சித்து ப்ள்ஸ் டூ வில் நடித்தவர் நடிகை சாந்தினி, இவர் இந்த திரைப்படம் மட்டுமல்லாது,வில் அம்பு, ராஜா ரங்குஸ்கி, மன்னர் வகையறா, வண்டி, அச்சமில்லை அச்சமில்லை என 20 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். சாந்தினிக்கும் நடன இயக்குனர் நந்தாவுக்கும் திருப்பதியில் திருமணம் நடந்தது. சாந்தினி, நந்தா இருவரும் காதலித்து வந்தது குறிப்பிடத்தக்கது. இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.
 

சாந்தனு நடித்த சித்து ப்ள்ஸ் டூ வில் நடித்தவர் நடிகை சாந்தினி, இவர் இந்த திரைப்படம் மட்டுமல்லாது,வில் அம்பு, ராஜா ரங்குஸ்கி, மன்னர் வகையறா, வண்டி, அச்சமில்லை அச்சமில்லை என 20 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார்.

பிரபல நடிகை திருமணம்

சாந்தினிக்கும் நடன இயக்குனர் நந்தாவுக்கும் திருப்பதியில் திருமணம் நடந்தது. சாந்தினி, நந்தா இருவரும் காதலித்து வந்தது குறிப்பிடத்தக்கது. இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.

From around the web