சீதக்காதியை கைப்பற்றிய விஜய் டிவி

விஜய்சேதுபதி நடித்த சீதக்காதி திரைப்படம் வரும் 20ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையின் வியாபாரம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை பெற இரண்டு முன்னணி தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் கடும்போட்டியில் இருந்த நிலையில் தற்போது விஜய் டிவி மிகப்பெரிய தொகை கொடுத்து சாட்டிலைட் உரிமையை பெற்றதாக கூறப்படுகிறது ஏற்கனவே விஜய்சேதுபதியின் பல ஹிட் படங்களின் உரிமையை பெற்றுள்ள விஜய் டிவி, தற்போது அவர் நடித்த மேலும் ஒரு
 


சீதக்காதியை கைப்பற்றிய விஜய் டிவி

விஜய்சேதுபதி நடித்த சீதக்காதி திரைப்படம் வரும் 20ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையின் வியாபாரம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை பெற இரண்டு முன்னணி தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் கடும்போட்டியில் இருந்த நிலையில் தற்போது விஜய் டிவி மிகப்பெரிய தொகை கொடுத்து சாட்டிலைட் உரிமையை பெற்றதாக கூறப்படுகிறது

ஏற்கனவே விஜய்சேதுபதியின் பல ஹிட் படங்களின் உரிமையை பெற்றுள்ள விஜய் டிவி, தற்போது அவர் நடித்த மேலும் ஒரு படத்தின் உரிமையை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


From around the web