பரத் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டிலை அறிவித்த விஜய்சேதுபதி

நடிகர் பரத் கடந்த பல வருடங்களாக தமிழ் திரையுலகில் இருந்து வரும் நிலையில் ஒரே ஒரு சுப்பர் ஹிட் வெற்றிக்காக அவர் வெயிட் செய்து கொண்டிருக்கின்றார். அந்த வகையில் இன்று அவர் நடிக்கும் படம் ஒன்றின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. நடிகர் விஜய்சேதுபதி இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை அறிமுகம் செய்துள்ளார். நடுவன்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த ஷரங் இயக்கவுள்ளார். யுவா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு தரண் இசையமைக்கவுள்ளார். சன்னி சாரவ் படத்தொகுப்பில் சசிகுமார் கலை
 


பரத் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டிலை அறிவித்த விஜய்சேதுபதி

நடிகர் பரத் கடந்த பல வருடங்களாக தமிழ் திரையுலகில் இருந்து வரும் நிலையில் ஒரே ஒரு சுப்பர் ஹிட் வெற்றிக்காக அவர் வெயிட் செய்து கொண்டிருக்கின்றார்.

அந்த வகையில் இன்று அவர் நடிக்கும் படம் ஒன்றின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. நடிகர் விஜய்சேதுபதி இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை அறிமுகம் செய்துள்ளார். நடுவன்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த ஷரங் இயக்கவுள்ளார்.

யுவா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு தரண் இசையமைக்கவுள்ளார். சன்னி சாரவ் படத்தொகுப்பில் சசிகுமார் கலை இயக்கத்தில் விக்கி சண்டைப்பயிற்சியில் உருவாகவுள்ள இந்த படத்தில் முன்னணி நடிகை ஒருவர் நாயகியாக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web