‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ டிரைலர் ரிலீஸ்

வரும் 21ஆம் தேதி வெளிவரும் ஐந்து படங்களில் ஒன்று விஷ்ணு விஷால், ரெஜினா, ஓவியா, யோகிபாபு நடிப்பில் செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ திரைப்படம். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க காமெடியுடன் உருவாக்கப்பட்டுள்ளதால் பெரும் போட்டியிலும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவொரு முழுநீள காமெடியுடன் கூடிய ரொமான்ஸ் படம் என்பது இன்று வெளியாகியுள்ள டிரைலரில் இருந்து தெரிகிறது. ரெஜினா, ஓவியா இருவரும் போட்டி போட்டு கவர்ச்சி காட்டியுள்ளது இளசுகளுக்கு விருந்தாக அமையும் அதேபோல்
 


‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ டிரைலர் ரிலீஸ்

வரும் 21ஆம் தேதி வெளிவரும் ஐந்து படங்களில் ஒன்று
விஷ்ணு விஷால், ரெஜினா, ஓவியா, யோகிபாபு நடிப்பில் செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ திரைப்படம். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க காமெடியுடன் உருவாக்கப்பட்டுள்ளதால் பெரும் போட்டியிலும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவொரு முழுநீள காமெடியுடன் கூடிய ரொமான்ஸ் படம் என்பது இன்று வெளியாகியுள்ள டிரைலரில் இருந்து தெரிகிறது. ரெஜினா, ஓவியா இருவரும் போட்டி போட்டு கவர்ச்சி காட்டியுள்ளது இளசுகளுக்கு விருந்தாக அமையும்

அதேபோல் யோகிபாபுவின் கவுண்ட்டர் காமெடி படத்தின் மிகபெரிய பிளஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web