சென்னையில் இனி பெண் ஆட்டோ ஓட்டுனர்கள் அதிகரிப்பார்கள்: ஏன் தெரியுமா?

தனுஷ், சாய்பல்லவி நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கிய ‘மாரி 2’ திரைப்படம் இம்மாதம் 21ஆம் தேதிவெளிவரவுள்ளது. இந்த படத்தில் நாயகி சாய்பல்லவி ஆட்டோ டிரைவராக நடித்துள்ளார். சென்னையில் சுமார் 76 ஆயிரம் ஆட்டோக்கள் இருந்தாலும் அதில் பெரும்பாலானோர் ஆண்கள் தான் ஓட்டுகின்றனர். மொத்தமே 400 பெண்கள் மட்டுமே சென்னையில் ஆட்டோ ஓட்டுகின்றனர். ஆனால் ‘மாரி2 திரைப்படம் வெளிவந்தவுடன் இந்த நிலை மாறும் என்று ‘மாரி 2 படத்தின் இயக்குனர் பாலாஜி மோகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்த வீடியோ ஒன்றையும்
 


சென்னையில் இனி பெண் ஆட்டோ ஓட்டுனர்கள் அதிகரிப்பார்கள்: ஏன் தெரியுமா?

தனுஷ், சாய்பல்லவி நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கிய ‘மாரி 2’ திரைப்படம் இம்மாதம் 21ஆம் தேதிவெளிவரவுள்ளது. இந்த படத்தில் நாயகி சாய்பல்லவி ஆட்டோ டிரைவராக நடித்துள்ளார்.

சென்னையில் சுமார் 76 ஆயிரம் ஆட்டோக்கள் இருந்தாலும் அதில் பெரும்பாலானோர் ஆண்கள் தான் ஓட்டுகின்றனர். மொத்தமே 400 பெண்கள் மட்டுமே சென்னையில் ஆட்டோ ஓட்டுகின்றனர். ஆனால் ‘மாரி2 திரைப்படம் வெளிவந்தவுடன் இந்த நிலை மாறும் என்று ‘மாரி 2 படத்தின் இயக்குனர் பாலாஜி மோகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த வீடியோ ஒன்றையும் படக்குழுவினர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ வைரலாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.


From around the web