கோடிகளில் சம்பளம் வாங்கும் பிரபல நடிகரின் டிரைவர் தந்தை

கோடிகளில் சம்பளம் வாங்கி வரும் ஒரு நடிகரின் தந்தை இன்னும் பஸ் டிரைவராக பணிபுரிந்து வருவது தெரியவந்துள்ளது. பிரபல கன்னட நடிகரான யாஷ் நடித்த ‘கேஜிஎப் திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. இந்த படத்தை தமிழகத்தில் நடிகர் விஷால் வெளியிடுகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் இந்த படம் வெளியாகவுள்ள நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் பிரஸ்மீட் சென்னையில் நடந்தது. அப்போது கூறிய விஷால், நடிகர் யாஷின் தந்தை இன்னும் கர்நாடகாவில் பஸ் டிரைவராக பணிபுரிந்து
 


கோடிகளில் சம்பளம் வாங்கும் பிரபல நடிகரின் டிரைவர் தந்தை

கோடிகளில் சம்பளம் வாங்கி வரும் ஒரு நடிகரின் தந்தை இன்னும் பஸ் டிரைவராக பணிபுரிந்து வருவது தெரியவந்துள்ளது.

பிரபல கன்னட நடிகரான யாஷ் நடித்த ‘கேஜிஎப் திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. இந்த படத்தை தமிழகத்தில் நடிகர் விஷால் வெளியிடுகிறார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் இந்த படம் வெளியாகவுள்ள நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் பிரஸ்மீட் சென்னையில் நடந்தது. அப்போது கூறிய விஷால், நடிகர் யாஷின் தந்தை இன்னும் கர்நாடகாவில் பஸ் டிரைவராக பணிபுரிந்து வருவதாக தெரிவித்தார்.


From around the web