விஜய்சேதுபதியின் அடுத்த படத்தின் பூஜை

தமிழ் திரையுலகில் அசைக்க முடியாத இடத்தை பிடித்த நடிகர்களில் ஒருவர் விஜய்சேதுபதி. ஒரு வருடத்தில் அதிக திரைப்படங்களில் நடிப்பது, அதில் பெரும்பாலான வெற்றி படங்கள் கொடுப்பது விஜய்சேதுபதிக்கு வழக்கமான ஒன்று இந்த நிலையில் ஏற்கனவே விஜய்சேதுபதி அரைடஜன் படங்களுக்கும் மேல் நடித்து வரும் நிலையில் இன்று அவர் நடிக்கும் அடுத்த படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு நடந்தது. தேசிய விருது பெற்ற படத்தை இயக்கிய சீனுராமசாமி இயக்கவுள்ள இந்த படத்தை யுவன்ஷங்கர் ராஜா தயாரிக்கவுள்ளார். இந்த படம்
 


விஜய்சேதுபதியின் அடுத்த படத்தின் பூஜை

தமிழ் திரையுலகில் அசைக்க முடியாத இடத்தை பிடித்த நடிகர்களில் ஒருவர் விஜய்சேதுபதி. ஒரு வருடத்தில் அதிக திரைப்படங்களில் நடிப்பது, அதில் பெரும்பாலான வெற்றி படங்கள் கொடுப்பது விஜய்சேதுபதிக்கு வழக்கமான ஒன்று

இந்த நிலையில் ஏற்கனவே விஜய்சேதுபதி அரைடஜன் படங்களுக்கும் மேல் நடித்து வரும் நிலையில் இன்று அவர் நடிக்கும் அடுத்த படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு நடந்தது.

தேசிய விருது பெற்ற படத்தை இயக்கிய சீனுராமசாமி இயக்கவுள்ள இந்த படத்தை யுவன்ஷங்கர் ராஜா தயாரிக்கவுள்ளார். இந்த படம் யுவன் தயாரிக்கும் இரண்டாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் அவர் ஹரிஷ் கல்யாண், ரைசா நடித்த ‘பியார் பிரேமா காதல்’ என்ற வெற்றிப்படத்தை தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


From around the web