மீண்டும் இணையும் ‘மங்காத்தா’ கூட்டணி

தல அஜித் நடித்த பெஸ்ட் படங்களில் ஒன்று ‘மங்காத்தா’ என்பது தெரிந்ததே. இந்த படத்தின் மிகப்பெரிய பிளஸ்களில் ஒன்று யுவனின் பாடல்களும் பின்னணி இசையும் தான் என்பதை யாராலும் மறக்க முடியாது. இந்த நிலையில் இன்று காலை ‘தல 59’ படத்தின் பூஜை நடைபெற்று ஒருசில காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த இந்த படத்தின் இசையமைப்பாளர் என யுவன்ஷங்கர் ராஜா அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பு தல ரசிகர்களுக்கு இரட்டிப்பு சந்தோஷத்தை கொடுத்துள்ளது. போனிகபூர் தயாரிப்பில், எச்.வினோத்
 


மீண்டும் இணையும் ‘மங்காத்தா’ கூட்டணி

தல அஜித் நடித்த பெஸ்ட் படங்களில் ஒன்று ‘மங்காத்தா’ என்பது தெரிந்ததே. இந்த படத்தின் மிகப்பெரிய பிளஸ்களில் ஒன்று யுவனின் பாடல்களும் பின்னணி இசையும் தான் என்பதை யாராலும் மறக்க முடியாது.

இந்த நிலையில் இன்று காலை ‘தல 59’ படத்தின் பூஜை நடைபெற்று ஒருசில காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த இந்த படத்தின் இசையமைப்பாளர் என யுவன்ஷங்கர் ராஜா அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பு தல ரசிகர்களுக்கு இரட்டிப்பு சந்தோஷத்தை கொடுத்துள்ளது.

போனிகபூர் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் யுவன் இசையில் உருவாகும் இந்த படம் நிச்சயம் கோலிவுட் திரையுலகில் வசூல் சாதனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


From around the web