பேட்ட படத்தின் தீம் இன்று வெளியீடு

பேட்ட படத்தின் ஆடியோ வெளியாகியுள்ளது. அதற்கு முன்னதாக மரணமாஸ், உலல்லா பாடலும் சிங்கிள் டிராக்குகளாக வெளிவந்தன. மொத்தம் 11 பாடல்களோடு தீம் மியூசிக்கும் உள்ளது. இதில் ரஜினி திரையில் தோன்றும் காட்சிகளில் வருவதற்காக ஒரு தீம் மியூசிக் போடப்படுகிறது. அந்த தீம் மியூசிக் இன்று வெளியிடப்படுகிறது. பேட்ட பராக் என்ற ஹேஸ் டேக்குடன் இன்று மாலை 4 மணியளவில் அந்த தீம் வெளியிடப்படும் என கார்த்திக் சுப்புராஜ் தன் டிவிட்டர் பக்கத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
 

பேட்ட படத்தின் ஆடியோ வெளியாகியுள்ளது. அதற்கு முன்னதாக மரணமாஸ், உலல்லா பாடலும் சிங்கிள் டிராக்குகளாக வெளிவந்தன. மொத்தம் 11 பாடல்களோடு தீம் மியூசிக்கும் உள்ளது.

பேட்ட படத்தின் தீம் இன்று வெளியீடு

இதில் ரஜினி திரையில் தோன்றும் காட்சிகளில் வருவதற்காக ஒரு தீம் மியூசிக் போடப்படுகிறது. அந்த தீம் மியூசிக் இன்று வெளியிடப்படுகிறது.

பேட்ட பராக் என்ற ஹேஸ் டேக்குடன் இன்று மாலை 4 மணியளவில் அந்த தீம் வெளியிடப்படும் என கார்த்திக் சுப்புராஜ் தன் டிவிட்டர் பக்கத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

From around the web