ஜீன்ஸ் பட தயாரிப்பாளருக்கு செவாலியர் விருது

தமிழில் ஜீன்ஸ் படம் தயாரித்தவர் தயாரிப்பாளர் அசோக் அமிர்தராஜ். இவர் பிரபலமான முன்னாள் டென்னிஸ் வீரருமாவார். இவர் சில ஹாலிவுட் படங்களையும் தயாரித்தவர் ஆவார். பிரெஞ்சு அரசின் உயரிய விருது செவாலியர் விருது தமிழில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இந்த விருதினை பெற்றிருக்கிறார். சினிமாவில் பலதுறைகளுக்கும் பல்வேறு மொழி சினிமாக்களுக்கும் இந்த செவாலியர் விருது வழங்கப்படுகிறது. செவாலியர் விருது வாங்குவது வாழ்நாள் சாதனையாகவும் கருதப்படுகிறது. இந்த விருதினை அசோக் அமிர்தராஜ் அவர்களுக்கு உயரிய விருதான செவாலியர்
 

தமிழில் ஜீன்ஸ் படம் தயாரித்தவர் தயாரிப்பாளர் அசோக் அமிர்தராஜ். இவர் பிரபலமான முன்னாள் டென்னிஸ் வீரருமாவார். இவர் சில ஹாலிவுட் படங்களையும் தயாரித்தவர் ஆவார்.

ஜீன்ஸ் பட தயாரிப்பாளருக்கு செவாலியர் விருது

பிரெஞ்சு அரசின் உயரிய விருது செவாலியர் விருது தமிழில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இந்த விருதினை பெற்றிருக்கிறார்.

சினிமாவில் பலதுறைகளுக்கும் பல்வேறு மொழி சினிமாக்களுக்கும் இந்த செவாலியர் விருது வழங்கப்படுகிறது. செவாலியர் விருது வாங்குவது வாழ்நாள் சாதனையாகவும் கருதப்படுகிறது.

இந்த விருதினை 

அசோக் அமிர்தராஜ் அவர்களுக்கு உயரிய விருதான செவாலியர் விருது மும்பையில் நேற்று மாலை நடந்த நிகழ்வில் அளிக்கப்பட்டது.

பிரெஞ்சு அமைச்சர் ஹெச் யி யுவ்ஸ் லீ டிரைய்ன் செவாலியர் விருதினை அசோக் அமிர்தராஜ் அவர்களுக்கு வழங்கினார்.

From around the web