வைரல் ஆகும் நயன்தாரா குழந்தை கொஞ்சும் வீடியோ

ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் இயக்குனர் ராஜேஸ் எம் இயக்கத்தில் புதிய ஒரு நகைச்சுவை திரைப்படம் உருவாகிறது. ஸ்டுடியோ க்ரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் நயன் தாரா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் படப்பிடிப்பு இடைவேளையில் ஒரு சிறு குழந்தையை நயன் தாரா கொஞ்சும் காட்சியை அவரே வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.
 

ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் இயக்குனர் ராஜேஸ் எம் இயக்கத்தில் புதிய ஒரு நகைச்சுவை திரைப்படம் உருவாகிறது. ஸ்டுடியோ க்ரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.

வைரல் ஆகும் நயன்தாரா குழந்தை கொஞ்சும் வீடியோ

சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் நயன் தாரா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் படப்பிடிப்பு இடைவேளையில் ஒரு சிறு குழந்தையை நயன் தாரா கொஞ்சும் காட்சியை அவரே வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

From around the web