தெலுங்கில் ரீமேக் ஆகின்றதா ‘ஜிகிர்தண்டா?

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபிசிம்ஹா நடித்த ஜிகிர்தண்டா’ திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது என்பது தெரிந்ததே. இந்த படத்தில் சிறப்பாக நடித்த பாபிசிம்ஹாவுக்கு தேசிய விருது கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தை தெலுங்கில் பிரபல இயக்குனர் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. சித்தார்த் மற்றும் பாபிசிம்ஹா கேரக்டர்களுக்கு இரண்டு பெரிய தெலுங்கு நடிகர்கள் நடிக்கவுள்ளதாகவும் இதுகுறித்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதேபோல் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘இறைவி’ படத்தையும் தெலுங்கில் ரீமேக் செய்ய
 


தெலுங்கில் ரீமேக் ஆகின்றதா ‘ஜிகிர்தண்டா?

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபிசிம்ஹா நடித்த ஜிகிர்தண்டா’ திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது என்பது தெரிந்ததே. இந்த படத்தில் சிறப்பாக நடித்த பாபிசிம்ஹாவுக்கு தேசிய விருது கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தை தெலுங்கில் பிரபல இயக்குனர் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. சித்தார்த் மற்றும் பாபிசிம்ஹா கேரக்டர்களுக்கு இரண்டு பெரிய தெலுங்கு நடிகர்கள் நடிக்கவுள்ளதாகவும் இதுகுறித்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதேபோல் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘இறைவி’ படத்தையும் தெலுங்கில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.


From around the web