தமன்னாவின் பிறந்த நாளில் காஜல் அகர்வால் படத்தின் டீசர்

அஜித் , விஜய் உள்பட முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகையான காஜல் அகர்வால் நடித்து வரும் திரைப்படம் ‘பாரிஸ் பாரீஸ்’. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் டிசம்பர் 21ஆம் தேதி வெளிவரவுள்ளது. அதே தினம் தான் தமன்னாவின் பிறந்த நாள் என்பதும் இந்த படத்தின் தெலுங்கு பதிப்பில் தமன்னா நடித்தூள்ளார் என்பதும் அதே நாளில்தான் தெலுங்கு டீசரும் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 


தமன்னாவின் பிறந்த நாளில் காஜல் அகர்வால் படத்தின் டீசர்

அஜித் , விஜய் உள்பட முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகையான காஜல் அகர்வால் நடித்து வரும் திரைப்படம் ‘பாரிஸ் பாரீஸ்’. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் டிசம்பர் 21ஆம் தேதி வெளிவரவுள்ளது. அதே தினம் தான் தமன்னாவின் பிறந்த நாள் என்பதும் இந்த படத்தின் தெலுங்கு பதிப்பில் தமன்னா நடித்தூள்ளார் என்பதும் அதே நாளில்தான் தெலுங்கு டீசரும் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

காஜல் அகர்வால் தற்போது கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


From around the web