விசுவாசம் படத்தின் பாடல்கள் இன்று வெளியீடு

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தியாகராஜன் பெரும் பொருட் செலவில் தயாராகி வரும் படம் விஸ்வாசம். வரும் பொங்கல் வெளியீடாக இப்படம் திரைக்கு வருகிறது. சிறுத்தை சிவா இயக்கி இருக்கும் இப்படத்தில் அஜீத் நடித்திருப்பதால், தல அஜீத் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அஜீத் ஜோடியாக நயன் தாரா நடித்துள்ளார். ஏற்கனவே வெளியான டீஸர்,அடிச்சு தூக்கு, வேட்டிக்கட்டு உள்ளிட்ட பாடல்கள் பெரும் வரவேற்பு பெற்றுள்ளன. இமான் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் இன்று வெளியிடப்படுகிறது.
 

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தியாகராஜன் பெரும் பொருட் செலவில் தயாராகி வரும் படம் விஸ்வாசம். வரும் பொங்கல் வெளியீடாக இப்படம் திரைக்கு வருகிறது.

விசுவாசம் படத்தின் பாடல்கள் இன்று வெளியீடு

சிறுத்தை சிவா இயக்கி இருக்கும் இப்படத்தில் அஜீத் நடித்திருப்பதால், தல அஜீத் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அஜீத் ஜோடியாக நயன் தாரா நடித்துள்ளார்.

ஏற்கனவே வெளியான டீஸர்,அடிச்சு தூக்கு, வேட்டிக்கட்டு உள்ளிட்ட பாடல்கள் பெரும் வரவேற்பு பெற்றுள்ளன.

இமான் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் இன்று வெளியிடப்படுகிறது.

https://twitter.com/ViswasamOffl/status/1074009630903173120

From around the web