பஞ்சராக்சரம் படத்தின் பர்ஸ்ட் லுக்

பாரடக்ஸ் பட நிறுவனம் தமிழில் முதல் முறையாக தயாரிக்கும் படம் பஞ்சராக்ஷரம், ஆன்மிகம், விஞ்ஞானம் மர்மம், காதல் இதன் பின்னணியில் இப்படம் உருவாகிறது என அறிய முடிகிறது இப்படத்தை பாலாஜி வைரமுத்து என்பவர் இயக்குகிறார். படத்தின் பர்ஸ்ட் லுக் வரும் முன்பே பஞ்சராஷரம் என்றால் என்ன என இயக்குனர் கேள்வி எழுப்பி இருந்தார். படத்தில் புதுமுகங்கள், சந்தோஷ்,அஷ்வின் ஜெரோம், சனா,உள்ளிட்டவர்கள் நடிக்கிறார்கள். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது பர்ஸ்ட் லுக்கை நடிகர் ஆர்யா வெளியிட்டார்.
 

பாரடக்ஸ் பட நிறுவனம் தமிழில் முதல் முறையாக தயாரிக்கும் படம் பஞ்சராக்‌ஷரம், ஆன்மிகம், விஞ்ஞானம் மர்மம், காதல் இதன் பின்னணியில் இப்படம் உருவாகிறது என அறிய முடிகிறது

பஞ்சராக்சரம் படத்தின் பர்ஸ்ட் லுக்

இப்படத்தை பாலாஜி வைரமுத்து என்பவர் இயக்குகிறார். படத்தின் பர்ஸ்ட் லுக் வரும் முன்பே பஞ்சராஷரம் என்றால் என்ன என இயக்குனர் கேள்வி எழுப்பி இருந்தார்.

படத்தில் புதுமுகங்கள், சந்தோஷ்,அஷ்வின் ஜெரோம், சனா,உள்ளிட்டவர்கள் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது பர்ஸ்ட் லுக்கை நடிகர் ஆர்யா வெளியிட்டார். படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் போஸ்டரை கெளதம் கார்த்திக், ஹிப்ஹாப் தமிழா, கேத்ரின் தெரசா உள்ளிட்டோர் வெளியிட்டனர்.

From around the web