என்.ஜி.கே பாடல்கள் ரிலீஸ் எப்போது? தயாரிப்பாளர் தகவல்

சூர்யா, ரகுப் ப்ரித்திசிங் நடிப்பில் செல்வராகவன் இயக்கி வரும் ‘என்.ஜி.கே’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் இருப்பதால் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விரைவில் ஆரம்பமாகவுள்ளது. இந்த படத்தின் டீசர், டிரைலர், இசை வெளியீடு குறித்த தேதிகள் குறித்து படக்குழுவினர் ஆலோசித்து வருகின்றனர். இந்த நிலையில் என்.ஜி.கே. பாடல்கள் தயார் நிலையில் இருப்பதாகவும், விரைவில் பாடல்கள் வெளியீடு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், ஆனால் தேதியை மட்டும் இப்போது யாரும் கேட்க வேண்டாம் என்றும் இந்த படத்தின் தயாரிப்பாளர்
 


என்.ஜி.கே பாடல்கள் ரிலீஸ் எப்போது? தயாரிப்பாளர் தகவல்

சூர்யா, ரகுப் ப்ரித்திசிங் நடிப்பில் செல்வராகவன் இயக்கி வரும் ‘என்.ஜி.கே’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் இருப்பதால் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விரைவில் ஆரம்பமாகவுள்ளது.

இந்த படத்தின் டீசர், டிரைலர், இசை வெளியீடு குறித்த தேதிகள் குறித்து படக்குழுவினர் ஆலோசித்து வருகின்றனர். இந்த நிலையில் என்.ஜி.கே. பாடல்கள் தயார் நிலையில் இருப்பதாகவும், விரைவில் பாடல்கள் வெளியீடு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், ஆனால் தேதியை மட்டும் இப்போது யாரும் கேட்க வேண்டாம் என்றும் இந்த படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் செல்வராகவன், சூர்யா ஆகிய திறமைசாலிகளுடன் பணிபுரிந்தது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


From around the web