கார் சேஸிங் கதையில் நடிக்கும் ரியாஸ்கானின் மகன்

விசு இயக்கிய பல படங்களில் அமைதியான குடும்ப பெண்மணியாக நடித்திருந்தவர் கமலா காமேஷ் இவரது மகள் உமா ரியாஸ். இவரும் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரது கணவர் ரியாஸ்கானும் சினிமாவில் பல முன்னணி ஹீரோக்களுக்கு வில்லனாக நடித்துள்ளார். இப்போது இவரது மகன் ஷாரிக் ஹசன் என்பவர் உக்ரம் என்ற படத்தில் நடித்து வருகிறார். அட்டு படத்தை இயக்கிய ரத்தின் லிங்கா இயக்குகிறார். முழுக்க முழுக்க ஆக்சன் த்ரில்லர் படமாக இது உருவாகி வருகிறது. மிஸ்
 

விசு இயக்கிய பல படங்களில் அமைதியான குடும்ப பெண்மணியாக நடித்திருந்தவர் கமலா காமேஷ் இவரது மகள் உமா ரியாஸ்.

கார் சேஸிங் கதையில் நடிக்கும் ரியாஸ்கானின் மகன்

இவரும் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரது கணவர் ரியாஸ்கானும் சினிமாவில் பல முன்னணி ஹீரோக்களுக்கு வில்லனாக நடித்துள்ளார்.

இப்போது இவரது மகன் ஷாரிக் ஹசன் என்பவர் உக்ரம் என்ற படத்தில் நடித்து வருகிறார். அட்டு படத்தை இயக்கிய ரத்தின் லிங்கா இயக்குகிறார்.

முழுக்க முழுக்க ஆக்சன் த்ரில்லர் படமாக இது உருவாகி வருகிறது. மிஸ் குளோபல் பட்டம் பெற்ற மாடல் அழகி அர்ச்சனா ரவி நடிக்கிறார். கார் சேஸிங் காட்சிகள் இப்படத்தில் அதிகம் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது

From around the web