துப்பாக்கி முனை படத்தின் பூ ஒன்று வீடியோ பாடல்

கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் , வசனகர்த்தா செல்வராஜ் அவர்களின் மகன் தினேஷ் செல்வராஜ் இயக்கி இருக்கும் திரைப்படம் துப்பாக்கி முனை. பாலியல் ரீதியான பிரச்சினைகளை மையப்படுத்தி வந்திருக்கும் இப்படத்தில் விக்ரம் பிரபு ஒரு என் கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் ப்ரமோஷனுக்காக பூ ஒன்று என்ற வீடியோ பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
 

கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் , வசனகர்த்தா செல்வராஜ் அவர்களின் மகன் தினேஷ் செல்வராஜ் இயக்கி இருக்கும் திரைப்படம் துப்பாக்கி முனை.

துப்பாக்கி முனை படத்தின் பூ ஒன்று வீடியோ பாடல்

பாலியல் ரீதியான பிரச்சினைகளை மையப்படுத்தி வந்திருக்கும் இப்படத்தில் விக்ரம் பிரபு ஒரு என் கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் ப்ரமோஷனுக்காக பூ ஒன்று என்ற வீடியோ பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

From around the web