லேடி சூப்பர் ஸ்டார் போல, லேடி ‘தல’: ரோபோ சங்கர்

லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா என்பது கோலிவுட் திரையுலகில் உள்ள அனைவருக்கும் தெரியும். ஆனால் ‘லேடி தல’ யார் தெரியுமா? அவர்தான் ‘சாய்பல்லவி என ரோபோ சங்கர் அறிவித்துள்ளார். இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய்பல்லவி முதல்முறையாக ஜோடியாக நடித்துள்ள ‘மாரி 2’ படம் வரும் 21ஆம் தேதி வெளியாகவுள்ளதூ. இந்த நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்றூ சென்னையில் நடந்தது இந்த நிகழ்ச்சியில் தான் நடிகர் ரோபோ சங்கர் சாய்பல்லவி ஒரு
 


லேடி சூப்பர் ஸ்டார் போல, லேடி ‘தல’: ரோபோ சங்கர்

லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா என்பது கோலிவுட் திரையுலகில் உள்ள அனைவருக்கும் தெரியும். ஆனால் ‘லேடி தல’ யார் தெரியுமா? அவர்தான் ‘சாய்பல்லவி என ரோபோ சங்கர் அறிவித்துள்ளார்.

இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய்பல்லவி முதல்முறையாக ஜோடியாக நடித்துள்ள ‘மாரி 2’ படம் வரும் 21ஆம் தேதி வெளியாகவுள்ளதூ. இந்த நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்றூ சென்னையில் நடந்தது

இந்த நிகழ்ச்சியில் தான் நடிகர் ரோபோ சங்கர் சாய்பல்லவி ஒரு பொம்பள தல’ என்றும் அவரது நடிப்பு இந்த படத்தில் அபாரமாக இருந்தது என்றும் குறிப்பிட்டார். இந்த படத்தில் சாய்பல்லவி ‘அராத்து ஆனந்தி’ என்ற ஆட்டோ டிரைவர் வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது


From around the web