கனா படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகள்

படங்களின் ப்ரமோஷனுக்காக புதிதாக ரிலீஸ் ஆகும் படங்களில் இருந்து படம் வருவதற்கு சில நாட்களுக்கு முன்பாகவே ஸ்னீக் பீக் என்ற காட்சிகள் முன்பே ரிலீஸ் செய்யப்படுகிறது. அதாவது படம் வருவதற்கு முன்பாகவே படத்தில் இருந்து சில காட்சிகள் வருவதையே ஸ்னீக் பீ க் காட்சிகள் என்று அழைக்கப்படுகிறது. வருகிற 21 ம்தேதி தயாரிப்பில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் கனா படம் வருகிறது. பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து தயாரிக்கப்படும் இப்படத்தில் ஐஸ்வர்யா
 

படங்களின் ப்ரமோஷனுக்காக புதிதாக ரிலீஸ் ஆகும் படங்களில் இருந்து படம் வருவதற்கு சில நாட்களுக்கு முன்பாகவே ஸ்னீக் பீக் என்ற காட்சிகள் முன்பே ரிலீஸ் செய்யப்படுகிறது.

அதாவது படம் வருவதற்கு முன்பாகவே படத்தில் இருந்து சில காட்சிகள் வருவதையே ஸ்னீக் பீ க் காட்சிகள் என்று அழைக்கப்படுகிறது.

வருகிற 21 ம்தேதி தயாரிப்பில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் கனா படம் வருகிறது.

பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து தயாரிக்கப்படும் இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஸ், சத்யராஜ் முதலானோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் ஒரு சில காட்சிகள் ஸ்னீக் பீக் என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது.

From around the web