இன்று வெளியான விஸ்வாசம் படத்தின் பாடல் வரிகள்

தல அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள புதிய பாடல் ஒன்றை சற்றுமுன் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த பாடலை அருண்பாரதி எழுத அந்தோணிதாசன் பாடியுள்ளார். கிராமத்து பாணியில் டி.இமான் இசையில் அமைந்த இந்த பாடலின் பாடலின் வரிகள் இதோ: ‘நெல்லுக்கட்டு சுமக்கும் புள்ள, நெஞ்சை கட்டி இழுக்கும் புள்ள, சுத்திமுத்தி யாரும் இல்ல தல்லே தில்லாலே நீ சூசகமா வாடி புள்ளே தல்லே
 


இன்று வெளியான விஸ்வாசம் படத்தின் பாடல் வரிகள்

தல அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள புதிய பாடல் ஒன்றை சற்றுமுன் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த பாடலை அருண்பாரதி எழுத அந்தோணிதாசன் பாடியுள்ளார். கிராமத்து பாணியில் டி.இமான் இசையில் அமைந்த இந்த பாடலின் பாடலின் வரிகள் இதோ:

‘நெல்லுக்கட்டு சுமக்கும் புள்ள,
நெஞ்சை கட்டி இழுக்கும் புள்ள,
சுத்திமுத்தி யாரும் இல்ல தல்லே தில்லாலே
நீ சூசகமா வாடி புள்ளே தல்லே தில்லாலே

கன்னங்கரு கருத்த மச்சான்
கைக்கு வளையல் போட்ட மச்சான்
மன்னருவா பிடிச்சிருக்கேன் தல்லே தில்லாலே
உன் பாசங்குதான் பலிக்காது தல்லே தில்லாலே

கோட்டாரு தோப்புக்குள்ள
மோட்டாரு ரூமுக்குள்ள
காட்டாறு போல வர்றேன்
தல்லே தில்லாலே
ஒரு கப்பல் ஓட்ட
நீயும் வாடி
தல்லே தில்லாலே


From around the web