எங்கள் அணியின் முதல் வெற்றி-சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் பிரபல பாடகரும், சிவகார்த்திகேயனின் நண்பருமான அருண்ராஜா காமராஜ் இயக்கி இருக்கும் படம் கனா. படம் வருவதற்கு நீண்ட நாள் முன்பே சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனா பாடிய வாயாடி பெத்த புள்ள பாடல் பலத்த வரவேற்பை பெற்றது. பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து இந்த திரைப்படம் தயாராகியுள்ளது. சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஸின் தந்தையாக நடித்துள்ளார். இப்படம் நேற்று வெளியானது. நல்ல பாஸிட்டிவ் ரிவ்யூக்கள் இப்படம் பற்றி வருவதால் சிவகார்த்திகேயன் மகிழ்ச்சியடைந்துள்ளார். எங்கள் #கனா வை
 

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் பிரபல பாடகரும், சிவகார்த்திகேயனின் நண்பருமான அருண்ராஜா காமராஜ் இயக்கி இருக்கும் படம் கனா.

எங்கள் அணியின் முதல் வெற்றி-சிவகார்த்திகேயன்

படம் வருவதற்கு நீண்ட நாள் முன்பே சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனா பாடிய வாயாடி பெத்த புள்ள பாடல் பலத்த வரவேற்பை பெற்றது.

பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து இந்த திரைப்படம் தயாராகியுள்ளது. சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஸின் தந்தையாக நடித்துள்ளார். இப்படம் நேற்று வெளியானது.

நல்ல பாஸிட்டிவ் ரிவ்யூக்கள் இப்படம் பற்றி வருவதால் சிவகார்த்திகேயன் மகிழ்ச்சியடைந்துள்ளார்.

எங்கள் #கனா வை பாராட்டி வாழ்த்திய அனைத்து பத்திரிக்கை,ஊடகம் மற்றும் இணையதள நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்

உங்கள் வாழ்த்துகளும் பதிவுகளும் பல கனவுகளை சுமந்து கொண்டிருக்கும் எங்கள் அணிக்கு முதல் வெற்றி.. அனைவருக்கும் நன்றி

இவ்வாறு சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

From around the web