தொடர் பாராட்டுக்களை குவிக்கும் ஒளிப்பதிவாளர் ராசாமதி

சென்ற வாரம் வெளியான துப்பாக்கி முனை திரைப்படத்தில் ஒளிப்பதிவு செய்திருப்பவர் ராசாமதி. பல ஹெலிகேம் ஷாட்டுகள் வைத்து ராமேஸ்வரத்தை மிக அழகாக காண்பித்திருப்பதை பல பத்திரிக்கைகள் பாராட்டி வருகின்றன. இயக்குனர் மணிரத்னத்திடம் உதவியாளராக கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் பணிபுரிந்தபோதே ராமேஸ்வரத்தை மிக அழகாக தான் இயக்கும் படத்தில் காண்பிக்க வேண்டும் என்ற இயக்குனரின் தாகத்தை நிறைவேற்றியுள்ளார். ராசாமதி. இதற்கு முன் இந்திரஜித்,வாய்மை,முப்பரிமாணம்,நேர் எதிர், மிஸ்டர் மொம்மகா,துப்பாக்கி முனை உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள ஒளிப்பதிவாளர் ராசாமதிக்கு
 

சென்ற வாரம் வெளியான துப்பாக்கி முனை திரைப்படத்தில் ஒளிப்பதிவு செய்திருப்பவர் ராசாமதி. பல ஹெலிகேம் ஷாட்டுகள் வைத்து ராமேஸ்வரத்தை மிக அழகாக காண்பித்திருப்பதை பல பத்திரிக்கைகள் பாராட்டி வருகின்றன.

தொடர் பாராட்டுக்களை குவிக்கும் ஒளிப்பதிவாளர் ராசாமதி

இயக்குனர் மணிரத்னத்திடம் உதவியாளராக கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் பணிபுரிந்தபோதே ராமேஸ்வரத்தை மிக அழகாக தான் இயக்கும் படத்தில் காண்பிக்க வேண்டும் என்ற இயக்குனரின் தாகத்தை நிறைவேற்றியுள்ளார். ராசாமதி.

இதற்கு முன் இந்திரஜித்,வாய்மை,முப்பரிமாணம்,நேர் எதிர், மிஸ்டர் மொம்மகா,துப்பாக்கி முனை உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள ஒளிப்பதிவாளர் ராசாமதிக்கு இப்படம் நல்ல பெயரை பெற்று கொடுத்துள்ளது.

From around the web