‘பேட்ட’ ரன்னிங் டைம் மூன்று மணி நேராமா? அதிர்ச்சி தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புரஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான ‘பேட்ட’ திரைப்படம் வரும் பொங்கல் விருந்தாக உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்த பபடத்தின் ரன்னிங் டைம் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் என்ற தகவல் வெளிவந்துள்ளது. இந்த படத்தின் ரன்னிங் டைம் 172 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 52 நிமிடங்கள் ரன்னிங் என்ற உறுதி செய்யப்பட்ட தகவல் வெளிவந்துள்ளது. மூன்று மணி நேரம் என்பது தற்காலத்தில்
 


‘பேட்ட’ ரன்னிங் டைம் மூன்று மணி நேராமா? அதிர்ச்சி தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புரஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான ‘பேட்ட’ திரைப்படம் வரும் பொங்கல் விருந்தாக உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்த பபடத்தின் ரன்னிங் டைம் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

இந்த படத்தின் ரன்னிங் டைம் 172 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 52 நிமிடங்கள் ரன்னிங் என்ற உறுதி செய்யப்பட்ட தகவல் வெளிவந்துள்ளது. மூன்று மணி நேரம் என்பது தற்காலத்தில் மிக நீளமான படமாக கருதப்படுவதால் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஏற்கனவே ரஜினி நடித்த ‘லிங்கா’ திரைப்படம் ரிலீஸ் ஆன பின்னர் நீளம் குறைக்கப்பட்டது என்பதும் சமீபத்தில் வெளியான சீதக்காதி படமும் ரிலீசுக்கு பின் நீளம் குறைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.


From around the web