முஸ்லீம் பெண் வேடத்தில் ஹன்சிகா?

ஹன்சிகா நடிப்பில் இயக்குனர் ஜமீல் இயக்கி வரும் திரைப்படம் ‘மஹா’. இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அந்த போஸ்டரில் ஹன்சிகா ஒரு இந்து சாமியார் தோற்றத்தில் அதே நேரத்தில் புகை பிடித்தவாறு போஸ் கொடுத்திருந்தார் இந்த நிலையில் நேற்று கிறிஸ்துமஸ் விழாவை அடுத்து ‘மஹா’ படத்தின் புதிய போஸ்டர் வெளியானது. இந்த போஸ்டரில் ஹன்சிகா முஸ்லீம் பெண் வேடத்தில் பிரார்த்தனையில் ஈடுபட்டவாறு போஸ் கொடுத்திருந்தார். இந்த இரண்டு போஸ்டர்களையும் பார்த்த நெட்டிசன்கள் சர்ச்சைக்குரிய கருத்தை
 


முஸ்லீம் பெண் வேடத்தில் ஹன்சிகா?

ஹன்சிகா நடிப்பில் இயக்குனர் ஜமீல் இயக்கி வரும் திரைப்படம் ‘மஹா’. இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அந்த போஸ்டரில் ஹன்சிகா ஒரு இந்து சாமியார் தோற்றத்தில் அதே நேரத்தில் புகை பிடித்தவாறு போஸ் கொடுத்திருந்தார்

இந்த நிலையில் நேற்று கிறிஸ்துமஸ் விழாவை அடுத்து ‘மஹா’ படத்தின் புதிய போஸ்டர் வெளியானது. இந்த போஸ்டரில் ஹன்சிகா முஸ்லீம் பெண் வேடத்தில் பிரார்த்தனையில் ஈடுபட்டவாறு போஸ் கொடுத்திருந்தார்.

இந்த இரண்டு போஸ்டர்களையும் பார்த்த நெட்டிசன்கள் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து வந்த நிலையில் கதைப்படி இந்த போஸ்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், எந்த மதத்தையும் புண்படுத்தும் எண்ணம் தனக்கு இல்லை என்றும் இயக்குனர் ஜமீல் தெரிவித்துள்ளார்.


From around the web